நாகவேள்வி

மகாபாரதத்தை முன்நடத்தும் ஆதிகதை நாகவேள்வி குறித்த கதைதான். தனது தந்தையைக் கொன்ற நாகங்களைப் பழிவாங்க ஜனமேஜயன் மேற்கொள்ளும் யாகத்தை ஆஸ்திகன் எவ்வாறு தடுத்து நிறுத்துகிறான் என்பதையே இந்தக் கதை சொல்கிறது.


மகாபாரதத்தில் இந்தக் கதை படிப்படியாக பின்னப்பட்டுள்ள விதம் அபாரமானது. அதை முற்றும் உணர இதனோடு தொடர்புடைய சகோதரர்களான கருடன் நாகங்களின் கதையை வாசிப்பது உதவியாக இருக்கும்.

அன்புடன்
கேசவமணி
01.08.2018 திருப்பூர்.

இந்நூலை வாசிக்கவும் வாங்கவும்: நாகவேள்வி

Related Posts Plugin for WordPress, Blogger...