நூலே என் நூலே

தற்போது எனது புத்தகங்களை உள்நாட்டுப் பதிப்பாகக் கொண்டு வந்திருக்கிறேன். எனவே வாசகர்களுக்கு இவைகள் குறைந்த விலையில் கிடைக்கும். அமேசானிலும் பிளிப்கார்ட்டிலும் கிடைக்கும்.

1. முக்கிய தமிழ் நாவல்கள் சில குறிப்புகள் ரூ.180
2. முக்கிய தமிழ்ச் சிறுகதைகள் ஒரு பார்வை ரூ.100
3. ஜெயமோகன் நாவல்களும் சிறுகதைகளும் ரூ.150

விருப்பமுள்ளவர்கள் வாசித்துப் பயனடையலாம். எனது புத்தகங்கள் பற்றிய அறிமுகமாக பின்வரும் வீடியோவைக் காணலாம். இதில் என் நூல்களை அறிமுகப்படுத்தும் விதமாக சிறுகதை நாவல்களின் முக்கியத்துவத்தையும் புத்தகங்களின் அவசியத்தையும் அவற்றை வாசிக்கவேண்டிய தேவையையும் சொல்லும் விதமாக, வேலைக்காரன் படப்பாடலான இறைவா பாடலை அடியொற்றி எழுதியிருக்கிறேன்.

அமேசான் தளத்தில் வாங்க

பிளிப்கார்ட் தளத்தில் வாங்க

Related Posts Plugin for WordPress, Blogger...