நான்கு மின் புத்தகங்கள்

இந்த நான்கு மின் புத்தகங்களும் அமேசானில் முன்னரே வெளியிட்டவைதான் என்றாலும், அப்போது தமிழ் வடிவம் நடைமுறையில் இல்லை என்பதால் தடை செய்யப்பட்டிருந்தது. இப்போது தமிழ் வடிவம் நடைமுறைப்படுத்தப்பட்டதால் அவற்றை மீண்டும் வெளியிடுகிறேன்.

இவைகள் அமேசானில் இலவசமாகவும், விற்பனைக்கும் கிடைக்கின்றன. விருப்பமுள்ளவர்கள் வாசித்து இன்புறலாம்.


Related Posts Plugin for WordPress, Blogger...