2016-ல் கவனிக்க வைத்த புத்தகங்கள் -2

2016-ல் கவனிக்கத்தக்க புத்தகங்கள் வேறுபலவும் இருக்கின்றன. அவற்றை இந்தப் பதிவில் பட்டியலிடுகிறேன்.

1. முகிலினி -இரா.முருகவேள் (பொன்னுலகம் பதிப்பகம்)
2. இடக்கை -எஸ்.ராமகிருஷ்ணன் (உயிர்மை பதிப்பகம்)
3. பாகீரதியின் மதியம் -பா.வெங்கடேசன் (காலச்சுவடு பதிப்பகம்)
4. நறுமணம் -இமையம் (க்ரியா பதிப்பகம்)
5. மனாமியங்கள் -சல்மா (காலச்சுவடு பதிப்பகம்)
6. அசோகமித்திரன் குறுநாவல்கள் (காலச்சுவடு பதிப்பகம்)
7. முஹம்மத் நபி (ஸல்) -குளச்சல் யூசுஃப் (காலச்சுவடு பதிப்பகம்)

முந்தைய பட்டியலின் 5 புத்தகங்களும், இந்தப் பட்டியலின் 7 புத்தகங்களும் சேர்ந்து ஆக 11 புத்தகங்களும் 2016-ன் முக்கிய புத்தகங்கள். ஒவ்வொரு புத்தகமும் ஒன்றிலிருந்து ஒன்று முற்றாக மாறுபட்டவை. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான வாசிப்பனுபவத்தைத் தருபவை.

2017 முடிவதற்குள் இந்தப் புத்தகங்களை வாசித்தாலே போதுமானது. இந்த 2017-ல் என்னென்ன புத்தகங்கள் வரப்போகின்றன என்பதை யாரறிவார்?
Related Posts Plugin for WordPress, Blogger...