சிறுகதைகள் விமர்சனம் வாசிப்பது குறித்து சில சொற்கள்!

வாசக நண்பர்களுக்கு,

புத்தக அலமாரியில் வெளியாகும் சிறுகதைகள் பற்றிய விமர்சனங்களைப் படிக்கும் வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோளாக இதை முன்வைக்கிறேன். ஏற்கனவே கதையைப் படித்தவர்கள் தாராளமாக விமர்சனங்களுக்குச் சென்றுவிடலாம். ஆனால் கதையை இதுவரை வாசிக்காதவர்கள் முதலில் கதையை வாசித்துவிட்டு பின்னர் விமர்சனத்தை வாசிப்பது நல்லது. ஏனெனில், குதிரைக்குக் கடிவாளம் போல, முதலில் வாசித்த விமர்சனம் வரிக்குவரி தொடர்ந்து வர, கதையை மற்றோர் கோணத்தில் பார்ப்பதற்குத் தடையாக அமைந்துவிடும் என்பதோடு கதையைின் வாசிப்பிலுள்ள சுவாரஸ்யத்தையும் வெகுவாகக் குறைத்துவிடும்.

Related Posts Plugin for WordPress, Blogger...