வெண்முரசு நூல் வரிசைக்கு இதுவரை எழுதியவை

இந்திரநீலம் வாசித்தவுடன் உடனடியாக எழுத இயலவில்லை. ஆரம்பிக்கும் தயக்கம் நான்கைந்து நாட்களாக நீடித்தது. மனப் பாய்ச்சல் மட்டுப்பட்ட பிறகு எழுதத் தொடங்குகையில் ஒரே பதிவாக எழுதவே திட்டமிட்டேன். சியமந்தகமணி பற்றிய எண்ணங்களே மனம் முழுதும் வியாபித்திருக்க, கிருஷ்ணனின் எட்டு நாயகிரைக் குறித்து எழுத நினைத்திருந்த பலவும் நழுவி காணாமல் போய்விட்டது. மேசையின் மீது பல நாட்கள் இருந்த இந்திரநீலம் இன்று அலமாரியைச் சென்றடைய, தற்போது காண்டீபம் வீற்றிருக்கிறது. மீண்டும் ஒரு நெடும் பயணத்திற்குத் தயாராகிவிட்டேன். வெண்முரசு நூல் வரிசைக்கு இதுவரை எழுதியவை:

முதற்கனல்:
1. கனவுப் புத்தகம்

மழைப்பாடல்:
1. மழை இசையும் மழை ஓவியமும்
2. இடியும் மின்னலும்
3. கண்ணீர் மழை
4. பிறவிப் பெருமழை

வண்ணக்கடல்:
1. தீராப் பகை
2. துரோணரின் அகப் போராட்டம்
3. மூன்று துருவங்கள்
4. மகாபாரத மனிதர்கள்

நீலம்:
1. மனம் மயக்கும் நீலம்
2. மனமொழியும் கவிமொழியும்
3. பெயரழிந்து நிற்றல்
4. பித்தின் உச்சநிலை

பிரயாகை:
1. விருப்பும் வெறுப்பும்!
2. முதல் விரிசல்!
3. உணர்ச்சிகளின் மோதல்!
4. வஞ்சத்தின் பின்னல்கள்!
5. கல்லில் செதுக்கிய ஓவியம்!
6. அகத்தின் திறப்பு!

வெண்முகில் நகரம்:
1. பாஞ்சாலியும் பாண்டவர்களும்
2. பூரிசிரவஸ்
3. துவாரகை
4. இந்திரபிரஸ்தம்
5. வாசிப்பின் பரவசத் தருணம்!
6. மனவெழுச்சியின் கணம்!
7. உணர்ச்சிகளின் உச்சகட்டம்!


இந்திரநீலம்:
1. பெருங்கனவும் பேரின்பமும்!
2. இனி ஒரு போதும் நிகழாத ஓர் அற்புதம்!


Related Posts Plugin for WordPress, Blogger...