நாவல்கள்

கீழ்கண்ட நாவல்கள் குறித்த விமர்சனங்களை 'முக்கிய தமிழ் நாவல்கள் சில குறிப்புகள்' என்ற எனது நூலில் வாசிக்கலாம்:


1. அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்
2. புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்
3. இடைவெளி – எஸ்.சம்பத்
4. கரைந்த நிழல்கள் – அசோகமித்திரன்
5. ஒற்றன் – அசோகமித்திரன்
6. இன்று – அசோகமித்திரன்
7. கடல்புரத்தில் – வண்ணநிலவன்
8. கம்பாநதி – வண்ணநிலவன்
9. நாகம்மாள் - ஆர்.ஷண்முகசுந்தரம்
10. சட்டி சுட்டது - ஆர்.ஷண்முகசுந்தரம்
11. வாடிவாசல் - சி.சு.செல்லப்பா
12. ஜீவனாம்சம் - சி.சு.செல்லப்பா
13. சர்மாவின் உயில் - க.நா.சுப்ரமண்யம்
14. அசுரகணம் - க.நா.சுப்ரமண்யம்
15. வாழ்ந்தவர் கெட்டால் - க.நா.சுப்ரமண்யம்
16. சில நேரங்களில் சில மனிதர்கள்–ஜெயகாந்தன்
17. அசடு – காசியபன்
18. நாளை மற்றுமொரு நாளே - ஜி.நாகராஜன்
19. நிமித்தம் - எஸ்.ராமகிருஷ்ணன்
20. யாமம் - எஸ்.ராமகிருஷ்ணன்
21. சஞ்சாரம் - எஸ்.ராமகிருஷ்ணன்
22. நெடுங்குருதி - எஸ்.ராமகிருஷ்ணன்
23. அஞ்சலை - கண்மணி குணசேகரன்
24. நிழல்கள் – நகுலன்
25. விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்  - சி.மோகன்
26. கிருஷ்ணப் பருந்து - ஆ.மாதவன்
27. சாயத்திரை – சுப்ரபாரதிமணியன்
28. இதய நாதம் - ந.சிதம்பர சுப்ரமண்யன்
29. சாயாவனம் - சா.கந்தசாமி
30. புத்தம் வீடு – ஹெப்ஸிபா ஜேசுதாசன்

மொழிபெயர்ப்பு நாவல்கள்:
1. கரமாஸவ் சகோதரர்கள் – தஸ்தயேவ்ஸ்கி
2. பனி - ஓரான் பாமுக்
3. பாத்துமாவின் ஆடு – பஷீர்
4. எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது – பஷீர்
5. மரண தண்டனைக் கைதியின் இறுதி நாள் – விக்தோர் ஹ்யூகோ
6. ரஸவாதி – பௌலோ கொய்லோ
7. கிழவனும் கடலும் – எர்னெஸ்ட் ஹெமிங்வே
8. ஃபாரன் ஹீட் – ரே பிராட்பரி
9. உப்பு வேலி – ராய் மாகக்ஸம்
10. கசாக்கின் இதிகாசம் – ஓ.வி.விஜயன்
11. அப்பாவின் துப்பாக்கி – ஹினெர் சலீம்
12. அந்நியன் – ஆல்பர் காம்யு
13. ஓநாய் குலச்சின்னம் – ஜியாங் ரோங்
14. அவஸ்தை – யு.ஆர்.அனந்தமூர்த்தி