சிறுகதைகள்

கீழ்கண்ட சிறுகதைகள் குறித்த விமர்சனங்களை 'முக்கிய தமிழ்ச் சிறுகதைகள் ஒரு பார்வை' என்ற எனது நூலில் வாசிக்கலாம்:


1. காந்தி –அசோகமித்திரன்
2. பாயாசம் -தி.ஜானகிராமன்
3. காலமும் ஐந்து குழந்தைகளும் – அசோகமித்திரன்
4. கடவுச்சொல் -அ.முத்துலிங்கம்
5. கங்கா ஸ்நானம் -தி.ஜானகிராமன்
6. கதவு -கி.ராஜநாராயன்
7. பூவை -கி.ராஜநாராயன்
8. சுயரூபம் -கு.அழகிரிசாமி
9. அக்கினிப் பிரவேசம் –ஜெயகாந்தன்
10. செல்லம்மாள் –புதுமைப்பித்தன்
11. தில்லை அம்பலப் பிள்ளையார் கோயில் -அ.முத்துலிங்கம்
12. யாரோ முட்டாள் சொன்ன கதை -ஜி.நாகராஜன்
13. எங்கள் டீச்சர் –சுந்தர ராமசாமி
14. நாற்காலி –கி.ராஜநாராயணன்
15. கு.ப.ராவின் மூன்று சிறுகதைகள்
16. நிலை –வண்ணதாசன்
17. ஒட்டகம் –அ.முத்துலிங்கம்
18. சத்தியமா -தி.ஜா. யுகதர்மம் -அ.மி.
19. விடியுமா? –கு.ப.ரா.
20. விகாசம் –சுந்தர ராமசாமி
21. ஒரு கப் காப்பி–இந்திரா பார்த்தசாரதி
22. பரதேசி வந்தான் -தி.ஜானகிராமன்
23. கோதாவரிக் குண்டு -தி.ஜானகிராமன்
24. புலிக் கலைஞன் –அசோகமித்திரன்
25. சாலப்பரிந்து -நாஞ்சில் நாடன்
26. பிரசாதம் -சுந்தர ராமசாமி
27. இந்நாட்டு மன்னர் -நாஞ்சில் நாடன்
28. விரல் – அசோகமித்திரன்
29. குழந்தைகள் –அசோகமித்திரன்
30. ராஜா வந்திருக்கிறார் -கு.அழகிரிசாமி
31. விரதம் -நாஞ்சில் நாடன்
32. மருமகள் வாக்கு -கிருஷ்ணன் நம்பி
33. துணை –தி.ஜா. வழித்துணை –இ.பா.
34. விலை –சுஜாதா