ஜெயமோகன் படைப்புகள்

திரு.ஜெயமோகன் அவர்களின் கீழ்கண்ட நாவல்கள் சிறுகதைகள் மற்றும் வெண்முரசு நாவல் வரிசைக்கான நாவல்களின் விமர்சனங்களை 'ஜெயமோகன் நாவல்களும் சிறுகதைகளும்' என்ற எனது நூலில் வாசிக்கலாம்:வெண்முரசு:
1. முதற்கனல்
2. மழைப்பாடல்
3. வண்ணக்கடல்
4. நீலம்
5. பிரயாகை
6. வெண்முகில் நகரம்
7. இந்திர நீலம்

அறம் கதைகள்:
1. ஓலைச்சிலுவை
2. தாயார் பாதம்
3. சோற்றுக் கணக்கு
4. வணங்கானும் நூறு நாற்காலிகளும்
5. யானை டாக்டரும் கோட்டியும்

சிறுகதைகள்:
1. கயிற்றரவு
2. உச்சவழு
3. ஒரு கணத்துக்கு அப்பால்
4. கரடி
5. பெரியம்மாவின் சொற்கள்

நாவல்கள்:
1. பனிமனிதன்
2. காடு
3. ரப்பர்
4. வெள்ளையானை

கட்டுரைகள்:
1. சுந்தர ராமசாமி: நினைவின் நதியில்