காந்தி சுடப்படும்போது “ஹேராம்” என்று சொல்லவில்லை


இது காந்தியைப் பற்றிய விரிவான ஆராய்ச்சி நூல் அல்ல மாறாக அவரைப் பற்றிய எனது புரிதல்களைத் தொகுத்துக்கொள்ள முயன்றதன் விளைவு இந்தப் புத்தகம். இந்நூலில் இடம்பெற்றுள்ள காந்தியின் கடைசி தினம் என்ற கட்டுரை எனது மொழியாக்க முயற்சியில் முதல் கட்டுரை. இணையத்தில் எழுதுகையில் இம்முயற்சியைத் தொடர்ந்து செய்ய நினைத்தேன். ஆனால் முடியாமல் போனது. காந்தியை நெருங்கி அறிய முயலுபவர்களுக்கு இந்நூல் ஓர் அறிமுகமாக அமையும் எனக் கருதுகிறேன். 

அன்புடன் 
கேசவமணி 
13.09.2018 திருப்பூர்.


Related Posts Plugin for WordPress, Blogger...