தூரிகையை பற்றிப் படரும் ஓவியம்

வண்ணதாசன், கி.ராஜநாராயணன், அ.முத்துலிங்கம் ஆகிய மூன்று பெரும் படைப்பாளிகளின் முக்கியமான சில கதைகளைப் பேசும் கட்டுரைகளின் தொகுப்பு இது. 


இத்தொகுப்பிற்காக மேலும் சில கதைகளை வாசிக்க வேண்டும் என எண்ணியிருந்தேன். ஆனால் அது முடியவில்லை.

தமிழ்ச் சிறுகதைகளின் முக்கியமானக் கதைகளின் பட்டியலை யார் தயாரிப்பினும் இந்தக் கதைகளில் பல கதைகளை அவர்களில் எவரும் புறக்கணித்துவிட முடியாது.

அன்புடன்
கேசவமணி
05.08.2018 திருப்பூர்.

இந்நூலை வாசிக்கவும் வாங்கவும்: தூரிகையை பற்றிப் படரும் ஓவியம்


Related Posts Plugin for WordPress, Blogger...