ஜெயமோகன் அறம் கதைகள்

தற்போது குறும்படைப்பு என்ற வகையில் மின்நூல்கள் பிரபலமாகி வருகிறது. ஜெயமோகனின் பல சிறுகதைகளை கிழக்கு தனித்தனி மின்நூலாக குறும்படைப்பு என்ற வகையில் வெளியிட்டு வருகிறது. அதன் தூண்டுதலில் ஜெயமோகன் அறம் கதைகளுக்கு நான் எழுதியவை "ஜெயமோகன் அறம் கதைகள்" என்ற மின்நூலாக வெளியாகிறது.


இந்நூலில் ஓலைச்சிலுவை, தயார்பாதம், சோற்றுக் கணக்கு, வணங்கான், நூறு நாற்காலிகள், யானை டாக்டர், கோட்டி முதலிய கதைகளுக்கான விமர்சனங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்நூலை வாசிக்கவும் வாங்கவும்: ஜெயமோகன் அறம் கதைகள்

Related Posts Plugin for WordPress, Blogger...