அன்னா கரீனினா -புதிய வெளியீடு

முன்பு ந.தர்மராஜன் மொழிபெயர்ப்பில் பாரதி புத்தகாலயத்தில் வெளியான லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா தற்போது நியூ செஞ்சுரியின் வெளியீடாக வந்துள்ளது. பாரதி புத்தகாலயம் இந்நாவலை கிரௌன் அளவில் வெளியிட்டதையும் அதனால் அதைப் படிப்பதில் உள்ள சிரமங்களையும் முன்னர் குறிப்பிட்டுள்ளேன். அவ்வாறாக இல்லாமல் நியூ செஞ்சுரியன் இந்தப் புத்தகம் டெம்மி அளவில் இரண்டு பகுதிகளாக படிப்பதற்கு வசதியாக வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் வாங்கி வாசித்து, உலகின் தலைசிறந்த நாவலை வாசித்துவிட்டேன் என்று இறும்பூது எய்தலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...