பேப்பர் பேக் நூல்கள்

நீண்ட முயற்சிக்குப் பின்னர் எனது எழுத்துக்களை பேப்பர் பேக் பதிப்பாகக் கொண்டு வந்திருக்கிறேன். இவைகள் தற்போது Amazon.com தளத்திலும் Amazon.in தளத்திலும் கிடைக்கின்றன. இவை அனைத்துமே அமெரிக்காவில் அச்சாகும் நூல்கள். எனவே உள்நாட்டு வாசகர்கள் இவற்றை வாங்குவதில் விலை ஒரு தடையாக இருக்கும் என்பதை அறிவேன். தற்போது இவற்றை இங்கே பதிப்பிக்க இயலாமைக்கு வருந்துகிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...