January 22, 2017

BOOKS FORVER - புத்தகக் கடை

அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் இணையத்தில் புத்தகங்களை விற்பதோடு BOOKS FOREVER என்ற பெயரில் ஆன்லைன் புத்தகக் கடை திறந்திருக்கிறேன். அதற்கான இணையதள முகவரி


முக்கிய புத்தகங்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்றே இம்முயற்சியில் இறங்கியுள்ளேன். அனைத்துப் புத்தகங்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி உண்டு. வேண்டுபவர்கள் வாங்கிப் பயனடையலாம்.



Related Posts Plugin for WordPress, Blogger...