ஓஷோ சொன்ன கதைகள்

சொற்பொழிவுகளுக்கு இடையில் ஓஷோ சொல்லும் கதைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை சடாரென நம்மை வேறோர் தளத்திற்கு கொண்டு சென்று நம்மை வெகுவாக பாதிப்பவை. இக்கதைகள் வாயிலாக நம் மூளையை மின்னலென தாக்கி நம்மை ஸ்தம்பிக்கச் செய்வதன் வாயிலாக அவர் தான் சொல்லவந்ததன் நோக்கத்தை எளிதாகச் சாதித்து விடுகிறார். நான் அவ்வப்போது மொழியாக்கம் செய்த கதைகளை அனைவரும் படிக்கும் நோக்கில் ஒரே பதிவாக பதிவிடுகிறேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...