காணாமல் போன இணையப்பக்கம்!

அன்புள்ள வாசகர்களுக்கு,

நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திக்கிறேன்.
ஒரு தவறால் எனது இணையப்பக்கம் குழம்பிவிட, அதைப் பிறரது பார்வையிலிருந்து மறைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது.
அதைச் சரிசெய்ய முயன்ற தருணத்தில் வாழ்க்கையின் பக்கங்களிலும் சில அடித்தல், திருத்தல்கள்.
எனவே இணையத்தை மீட்டெடுப்பதில் காலதாமதமாகிவிட்டது.
இனி மீண்டும் வழக்கம்போல் சந்திக்காலாம் எனக் கருதுகிறேன்.


Related Posts Plugin for WordPress, Blogger...