ஓஷோவுக்குப் பிடித்த புத்தகங்கள்

இவைகள் ஓஷோ தனக்குப் பிடித்த புத்தகங்கள் எனும் நூலில் குறிப்பிட்டுள்ள 167 புத்தகங்களில் எனக்குப் பிடித்தவை. இதில் நான் படித்தவை, படிக்கக் காத்திருப்பவை, படித்துக் கொண்டிருப்பவை, படித்து பாதியில் நிறுத்தியவை, இன்னும் வாங்காதவை என எல்லாமும் கலந்திருக்கின்றன. நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், ஆன்மிகம் என பல்வேறு தலைப்பிலான புத்தகங்களின் பட்டியல் இது. ஓஷோவின் எனக்குப் பிடித்த புத்தகங்கள் எனும் புத்தகமே ஓர் அலாதியான புத்தகம். ஐம்பது புத்தகங்களைப் பற்றி மட்டுமே தான் பேச நினைத்திருக்க, பேசப்பேச புத்தகங்களின் பட்டியல் நீண்டுவிட்டது என்று கூறும் ஓஷோ புத்தகங்களின் மாபெரும் காதலன் என்றால் மிகையில்லை.

 1. Thus Spake zarathustra –Nietzsch 
 2. The Brothers Karamazov –Dostoevsky 
 3. The Book of Mirdad –Mikhail Naimy 
 4. Jonathan Livingston Seagul –Richard Batch 
 5. Tao Te Ching –Lao Tzu 
 6. Bhagavatgita –Krishna 
 7. Gitanjali –Raindranath Tagore 
 8. The Prophet –Kahil Gibran 
 9. The Rubaiyat –Omar Khayam 
 10. The Isha Upanishad 
 11. Leaves of Grass –Walt Whitman 
 12. Hsin Hsin Ming –Sosan 
 13. The Song of Saraha 
 14. The Song of Tilopa 
 15. The Fables of Aesop 
 16. Brahman Sutras –Badrayana 
 17. Bhakthi Sutras –Narada 
 18. Yoga Sutras –Patanjali 
 19. The Songs of Kabir 
 20. Dhammapadha of Gautam buddha 
 21. Zorba the Greek –Nikos Kazantzakis 
 22. Siddhartha –Herman Hesse 
 23. Vigyan Bhairav Tantra 
 24. Light on the Path –Mabel Collins 
 25. Being and Nothingness –Jean Paul Sartre 
 26. The Outsider –Colin Wilson 
 27. Who am I? –Maharshi Ramana 
 28. Alice in Wonderland –Lewis Carrol 
 29. Das Kapital –Karl Marx 
 30. Meetings with Remarkable Men –George Gurdjieff 
 31. War and Peace –Leo Tolstoy 
 32. The Mother –Maxim Gorky 
 33. Fathers and Sons –Ivan Turgenev 
 34. Notes from the Underground –Dostoevsky 
 35. My Experiments with Truth –Mahatma Gandhi 
 36. Anna Karenina –Leo Tolstoy 
 37. Bhaj Govindam –Adi Shankaracharya

Related Posts Plugin for WordPress, Blogger...