எனது நூலகம்: மூன்றாம் பட்டியல்

இது என் புத்தக அலமாரியில் உள்ள புத்தகங்களின் மூன்றாம் பட்டியல். இந்தப் பட்டியலில் ஆன்மீகம் சம்பந்தமான புத்தகங்கள் இடம் பிடித்திருக்கின்றன. கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் வாங்கிய பெரும்பான்மையான புத்தகங்கள் இப்பட்டியலில் உள்ளன. ஆன்மீகம் என்றதும் என்னை ஈர்த்தவர் ஓஷோதான். எனவே அவரது புத்தகங்கள்தான் அதிகமும் இருக்கும். பக்தி என்ற நிலையிலிருந்து என்னை நான் உயர்த்திக் கொள்ள அவரது உரைகளே காரணமாக இருந்திருக்கின்றன. ஒரு உண்மையான ஆன்மீகவாதியின் இலக்கணங்கள் அவர் வாயிலாகவே எனக்குத் தெரியவந்தது. இதில் பகவத் கீதையின் பங்கு மிக முக்கியமானது. நான் அப்போது மிகவும் விரும்பிப் படித்த புத்தகம் பகவத் கீதை. இன்றும் அதுவே எனக்கு வழிகாட்டியாக இருக்கிறது.

வ.எ.ஆசிரியர்தலைப்புவகைவெளியீடு
209Kahlil GibranReflections on Kahlil Gibran's The ProphetPoetryOsho Media International
210OshoAutobiography of a Spiritually Incorrent MysticAutobiographySt.Martin's Griffin
211OshoHsin Hsin Ming -The Book of NothingSpiritualThe Rebel Publishing House
212OshoThe White LotusSpiritualJaico Publications
213OshoThe First PrincipleSpiritualJaico Publications
214அன்னா தஸ்தயேவ்ஸ்கிநினைவுக் குறிப்புகள்கட்டுரைபாரதி புத்தகாலயம்
215இரா.நடராசன்ரஃப் நோட்நாவல்புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
216இரா.நடராசன்இரா.நடராசன் சிறுகதைகள்சிறுகதைகள்பாரதி புத்தகாலயம்
217ஓஷோதம்மபதம்-7ஆன்மீகம்கண்ணதாசன்
218ஓஷோதம்மபதம்-5ஆன்மீகம்கண்ணதாசன்
219ஓஷோதம்மபதம்-6ஆன்மீகம்கண்ணதாசன்
220ஓஷோமறைந்திருக்கும் உண்மைகள்ஆன்மீகம்கண்ணதாசன்
221ஓஷோபெண்ணின் பெருமைஆன்மீகம்கண்ணதாசன்
222ஓஷோதியானம் பரவசத்தின் கலைஆன்மீகம்ஓஷோ ஆஸ்ரமம்
223ஓஷோஒரு ஆன்மீக ரகசியம்ஆன்மீகம்கவிதா பப்ளிகேஷன்
224ஓஷோஒரு கோப்பைத் தேநீர்ஆன்மீகம்கண்ணதாசன்
225ஓஷோநான் நேசிக்கும் இந்தியாஆன்மீகம்கண்ணதாசன்
226ஓஷோதந்த்ரா அனுபவம்ஆன்மீகம்கவிதா பப்ளிகேஷன்
227ஓஷோபுல் தானாகவே வளர்கிறதுஆன்மீகம்கண்ணதாசன்
228ஓஷோஎன் இளமைக்கால நினைவுகள்சுயசரிதைகவிதா பப்ளிகேஷன்
229ஓஷோஞானத்திற்கு ஏழு படிகள்ஆன்மீகம்கண்ணதாசன்
230ஓஷோஈஸா உபநிஷத உரைஆன்மீகம்நர்மதா பதிப்பகம்
231ஓஷோகாமத்திலிருந்து கடவுளுக்குஆன்மீகம்நர்மதா பதிப்பகம்
232ஓஷோஅதி உன்னத வழிஆன்மீகம்கண்ணதாசன்
233ஓஷோதம்மபதம்-3ஆன்மீகம்கண்ணதாசன்
234ஓஷோதம்மபதம்-2ஆன்மீகம்கண்ணதாசன்
235ஓஷோதம்மபதம்-1ஆன்மீகம்கண்ணதாசன்
236ஓஷோதம்மபதம்-4ஆன்மீகம்கண்ணதாசன்
237ஓஷோகிருஷ்ணா-1ஆன்மீகம்கண்ணதாசன்
238ஓஷோகிருஷ்ணா-2ஆன்மீகம்கண்ணதாசன்
239ஓஷோகிருஷ்ணா-3ஆன்மீகம்கண்ணதாசன்
240ஓஷோகிருஷ்ணா-4ஆன்மீகம்கண்ணதாசன்
241ஓஷோகிருஷ்ணா-5ஆன்மீகம்கண்ணதாசன்
242ஓஷோபகவத் கீதை -ஒரு தரிசனம்-1ஆன்மீகம்கண்ணதாசன்
243ஓஷோபகவத் கீதை -ஒரு தரிசனம்-2ஆன்மீகம்கண்ணதாசன்
244ஓஷோபகவத் கீதை -ஒரு தரிசனம்-3ஆன்மீகம்அதீத பப்ளிகேஷன்ஸ்
245ஓஷோபகவத் கீதை -ஒரு தரிசனம்-4ஆன்மீகம்அதீத பப்ளிகேஷன்ஸ்
246ஓஷோபகவத் கீதை -ஒரு தரிசனம்-5ஆன்மீகம்அதீத பப்ளிகேஷன்ஸ்
247ஓஷோபகவத் கீதை -ஒரு தரிசனம்-6ஆன்மீகம்அதீத பப்ளிகேஷன்ஸ்
248ஓஷோபகவத் கீதை -ஒரு தரிசனம்-7ஆன்மீகம்அதீத பப்ளிகேஷன்ஸ்
249ஓஷோபகவத் கீதை -ஒரு தரிசனம்-8ஆன்மீகம்அதீத பப்ளிகேஷன்ஸ்
250ஓஷோபகவத் கீதை -ஒரு தரிசனம்-9ஆன்மீகம்அதீத பப்ளிகேஷன்ஸ்
251ஓஷோபகவத் கீதை -ஒரு தரிசனம்-10ஆன்மீகம்அதீத பப்ளிகேஷன்ஸ்
252ஓஷோபகவத் கீதை -ஒரு தரிசனம்-11ஆன்மீகம்அதீத பப்ளிகேஷன்ஸ்
253ஓஷோபகவத் கீதை -ஒரு தரிசனம்-12ஆன்மீகம்அதீத பப்ளிகேஷன்ஸ்
254ஓஷோதந்த்ரா ரகசியங்கள்-1ஆன்மீகம்கண்ணதாசன்
255ஓஷோதந்த்ரா ரகசியங்கள்-2ஆன்மீகம்கண்ணதாசன்
256ஓஷோபுத்திசாலித்தனம்ஆன்மீகம்கவிதா பப்ளிகேஷன்
257ஓஷோவிழிப்புணர்வுஆன்மீகம்கவிதா பப்ளிகேஷன்
258ஓஷோதைரியம்ஆன்மீகம்கவிதா பப்ளிகேஷன்
259ஓஷோவிடுதலைஆன்மீகம்கவிதா பப்ளிகேஷன்
260ஓஷோஅந்நியோந்நியம்ஆன்மீகம்கவிதா பப்ளிகேஷன்
261ஓஷோமருத்துவத்திலிருந்து மனமற்ற நிலைஆன்மீகம்கண்ணதாசன்
262ஓஷோஎன் இளமைக்கால நினைவுகள்சுயசரிதைகவிதா பப்ளிகேஷன்
263கண்ணதாசன்அர்த்தமுள்ள இந்து மதம்ஆன்மீகம்கண்ணதாசன்
264டாக்டர் பூவண்ணன்கம்பராமாயணம்-1-9ஆன்மீகம்வர்த்தமானன் பதிப்பகம்
265கி.வா.ஜ.அபிராமி அந்தாதி-1ஆன்மீகம்அல்லயன்ஸ்
266கி.வா.ஜ.அபிராமி அந்தாதி-2ஆன்மீகம்அல்லயன்ஸ்
267கி.வா.ஜ.அபிராமி அந்தாதி-3ஆன்மீகம்அல்லயன்ஸ்
268கி.வா.ஜ.அபிராமி அந்தாதி-4ஆன்மீகம்அல்லயன்ஸ்
269கு.சிவராமன்ஆறாம் திணை-1மருத்துவம்விகடன் பிரசுரம்
270கு.சிவராமன்ஆறாம் திணை-2மருத்துவம்விகடன் பிரசுரம்
271சிக்மண்ட் ஃப்ராய்ட்கனவுகளின் விளக்கம்கட்டுரைபாரதி புத்தகாலயம்
272சுவாமி சாரதானந்தர்குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர்-1சுயசரிதைஸ்ரீராமகிருஷ்ண மடம்
273சுவாமி சாரதானந்தர்குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர்-2சுயசரிதைஸ்ரீராமகிருஷ்ண மடம்
274சுவாமி சாரதானந்தர்குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர்-3சுயசரிதைஸ்ரீராமகிருஷ்ண மடம்
275தஸ்தயேவ்ஸ்கிவெண்ணிற இரவுகள்குறு நாவல்நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
276தேவ்தத் பட்நாயக்ஜெயம் மகாபாரதம்ஆன்மீகம்விகடன் பிரசுரம்
277மணிமேகலை பிரசுரம்திருமணப் பொருத்தம் பார்க்க உடனடி அட்டவணைஜோதிடம்மணிமேகலை பிரசுரம்
278மு.மாதேஸ்வரன்முகூர்த்த தரங்கிணிஜோதிடம்விஜயா பதிப்பகம்
279ஸ்ரீநிவாஸய்யங்கார்ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்-1, 2ஆன்மீகம்தி லிட்ட்டில் பிளவர் கம்பனி
280சோவால்மீகி ராமாயணம்-1, 2ஆன்மீகம்அல்லயன்ஸ்
281ராஜாஜிராமாயணம்ஆன்மீகம்வானதி பதிப்பகம்
282சுவாமி சித்பவானந்தர்ஸ்ரீமத் பகவத் கீதைஆன்மீகம்ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம்
283சோமஹாபாரதம் பேசுகிறது-1, 2ஆன்மீகம்அல்லயன்ஸ்
284வேதாந்த சுவாமி பிரபுபாதாகிருஷ்ணாஆன்மீகம்பக்திவேதாந்த புத்தகம்
285கிருபானந்தவாரிமகாபாரதம்ஆன்மீகம்திருப்புகழமிர்தம்
286அண்ணாஸ்ரீமத் பாகவத ஸாரம்-1ஆன்மீகம்ஸ்ரீராமகிருஷ்ண மடம்
287அண்ணாஸ்ரீமத் பாகவத ஸாரம்-2ஆன்மீகம்ஸ்ரீராமகிருஷ்ண மடம்
288ராஜாஜிமகாபாரதம்ஆன்மீகம்வானதி பதிப்பகம்
289வ.ஜோதிவியாச பாரதம்-1, 2, 3ஆன்மீகம்வர்த்தமானன் பதிப்பகம்
290வேதாந்த சுவாமி பிரபுபாதாபகவத் கீதை உண்மையுருவில்ஆன்மீகம்பக்திவேதாந்த புத்தகம்
291ஜெயமோகன்மழைப்பாடல் -1, 2நாவல்நற்றிணை

Related Posts Plugin for WordPress, Blogger...