எனது நூலகம்: இரண்டாம் பட்டியல்

எனது புத்தக அலமாரியில் உள்ள புத்தகங்களின் இரண்டாம் பட்டியல் இது. இப்பட்டியலைத் தொகுக்கும் போது ஒன்று தெரிந்தது. பெரும்பான்மையான புத்தகங்கள் 1990க்கும் 2000க்கும் இடைப்பட்ட ஆண்டுகளிலும், அதன் பிறகு 2011 முதல் தற்போது வரையான காலகட்டத்திலும் வாங்கிய புத்தகங்கள். எனவே இடையே ஒரு பத்து ஆண்டுகள் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. அது என்னை வாழ்க்கையில் நான் நிலைநிறுத்தும் முயற்சியில் கடந்து போன காலங்கள் என்பதை அறிய முடிகிறது. இப்பட்டியலில் நாவல்கள் மற்றும் மொழிபெயர்ப்பு நூல்கள் அனைத்தும் வந்துவிட்டன என நினைக்கிறேன்.

வ.எ.ஆசிரியர்தலைப்புவகைவெளியீடு
105ஃப்ரன்ஸ் காஃப்காஉருமாற்றம்நாவல்ஸ்நேகா
106ஃப்ரன்ஸ் காஃப்காவிசாரணைநாவல்க்ரியா
107அசோகமித்திரன்ஒற்றன்நாவல்காலச்சுவடு
108அசோகமித்திரன்தண்ணிர்நாவல்கிழக்குப் பதிப்பகம்
109அசோகமித்திரன்18வது அட்சக்கோடுநாவல்காலச்சுவடு
110அசோகமித்திரன்கரைந்த நிழல்கள்நாவல்கிழக்குப் பதிப்பகம்
111அய்ஃபர் டுன்ஷ்அஸீஸ் பே சம்பவம்நாவல்காலச்சுவடு
112ஆ.மாதவன்புனலும் மணலும்நாவல்காலச்சுவடு
113ஆதவன்என் பெயர் ராமசேஷன்நாவல்உயிர்மை
114ஆர்.ஷண்முகசுந்தரம்நாகம்மாள்நாவல்காலச்சுவடு
115ஆல்பர் காம்யுஅந்நியன்நாவல்க்ரியா
116ஆனிபிராங்ஆனிபிராங் டைரிக் குறிப்புகள்அனுபவங்கள்எதிர் வெளியீடு
117எம்.வி.வெங்கட்ராம்நித்யகன்னிநாவல்காலச்சுவடு
118எம்.வி.வெங்கட்ராம்காதுகள்நாவல்அன்னம் பி.லிட்.
119எம்.வி.வெங்கட்ராம்வேள்வித் தீநாவல்காலச்சுவடு
120எர்னெஸ்ட ஹெமிங்வேகிழவனும் கடலும்நாவல்காலச்சுவடு
121எஸ்.கருணாஸ்பானியச் சிறகுகளும் வீரவாளும்சிறுகதைகள்அன்னம் பி.லிட்.
122எஸ்.சம்பத்இடைவெளிநாவல்க்ரியா
123எஸ்.ராமகிருஷ்ணன்நெடுங்குருதிநாவல்உயிர்மை
124எஸ்.ராமகிருஷ்ணன்யாமம்நாவல்உயிர்மை
125எஸ்.ராமகிருஷ்ணன்உப பாண்டவம்நாவல்அட்சரம்
126எஸ்.ராமகிருஷ்ணன்துயில்நாவல்உயிர்மை
127எஸ்.ராமகிருஷ்ணன்உறுபசிநாவல்உயிர்மை
128க.நா.சுப்ரமண்யம்சர்மாவின் உயில்நாவல்நற்றிணை
129க.நா.சுப்ரமண்யம்வாழ்ந்தவர் கெட்டால்நாவல்நற்றிணை
130கரிச்சான் குஞ்சுபசித்த மானிடம்நாவல்காலச்சுவடு
131கி.ராஜநாராயணன்கோபல்ல கிராமம்நாவல்அன்னம் பி.லிட்.
132கி.ராஜநாராயணன்கோபல்ல கிராமம்நாவல்காலச்சுவடு
133கு.சின்னப்ப பாரதிதாகம்நாவல்பாரதி புத்தகாலயம்
134குர் அதுல்ஐன் ஹைதர்அக்னி நதிநாவல்நேஷனல் புக் டிரஸ்ட்
135சா.கந்தசாமிசாயாவனம்நாவல்காலச்சுவடு
136சா.கந்தசாமிவிசாரணைக் கமிஷன்நாவல்அன்னம் பி.லிட்.
137சாரு நிவேதிதாராஸ லீலாநாவல்உயிர்மை
138சி.ஆர்.ரவீந்திரன்ஈரம் கசிந்த நிலம்நாவல்தாகம்
139சி.சு.செல்லப்பாஜுவனாம்சம்நாவல்காலச்சுவடு
140சி.சு.செல்லப்பாவாடிவாசல்குறு நாவல்காலச்சுவடு
141சி.மோகன்விந்தைக் கலைஞனின் உருவச்சித்திரம்நாவல்சந்தியா பதிப்பகம்
142சி.மோகன்சவாரி விளையாட்டுசிறுகதைகள்நற்றிணை
143சிவராம காரந்த்அழந்த பிறகுநாவல்நேஷனல் புக் டிரஸ்ட்
144சுகுமாரன்வெலிங்டன்நாவல்காலச்சுவடு
145சுந்தர ராமசாமிஜே.ஜே.சில குறிப்புகள்நாவல்காலச்சுவடு
146சுந்தர ராமசாமிஒரு புளியமரத்தின் கதைநாவல்காலச்சுவடு
147சுந்தர ராமசாமிகுழந்தைகள் பெண்கள் ஆண்கள்நாவல்காலச்சுவடு
148சுந்தர ராமசாமிஜே.ஜே.சில குறிப்புகள்நாவல்க்ரியா
150சுப்ரபாரதி மணியன்சாயத்திரைநாவல்எதிர் வெளியீடு
151செம்பென் ஓஸ்மான்ஹாலநாவல்தமிழினி
152தமிழவன்ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்நாவல்அடையாளம்
153தமிழவன்சரித்திரத்தில் படிந்த நிழல்கள்நாவல்காவ்யா
154தல்ஸ்தோய்போரும் அமைதியும்-1நாவல்சீதை பதிப்பகம்
155தல்ஸ்தோய்போரும் அமைதியும்-2நாவல்சீதை பதிப்பகம்
156தல்ஸ்தோய்போரும் அமைதியும்-3நாவல்சீதை பதிப்பகம்
157தஸ்தயேவ்ஸ்கிகரமாஸவ் சகோதரர்கள்-1நாவல்நயூ செஞ்சுரி புக் ஹவுஸ்
158தஸ்தயேவ்ஸ்கிகரமாஸவ் சகோதரர்கள்-2நாவல்நயூ செஞ்சுரி புக் ஹவுஸ்
159தஸ்தயேவ்ஸ்கிகுற்றமும் தண்டனையும்நாவல்பாரதி புக் ஹவுஸ்
160தி.ஜானகிராமன்அம்மா வந்தாள்நாவல்காலச்சுவடு
161தி.ஜானகிராமன்செம்பருத்திநாவல்ஐந்திணைப் பதிப்பகம்
162தி.ஜானகிராமன்மோகமுள்நாவல்ஐந்திணைப் பதிப்பகம்
163ந.சிதம்பர சுப்ரமண்யன்இதயநாதம்நாவல்சந்தியா பதிப்பகம்
164நகுலன்நினைவுப் பாதைநாவல்காலச்சுவடு
165நாஞ்சில் நாடன்எட்டுத் திக்கும் மத யானைநாவல்விஜயா பதிப்பகம்
166நாஞ்சில் நாடன்தலைகீழ் விகிதங்கள்நாவல்விஜயா பதிப்பகம்
167நாஞ்சில் நாடன்மிதவைநாவல்அன்னம் பி.லிட்.
168நீல.பத்மநாபன்பள்ளிகொண்டபுரம்நாவல்காலச்சுவடு
169நீல.பத்மநாபன்தலைமுறைகள்நாவல்வானதி பதிப்பகம்
170ப.சிங்காரம்புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால்நாவல்தமிழினி
171பாபர்பாபர் நாமாசுயசரிதைமதி நிலையம்
172பாவ்லோ கொய்லோசஹீர்நாவல்காலச்சுவடு
173பாவ்லோ கொய்லோரஸவாதிநாவல்காலச்சுவடு
174பி.ஏ.கிருஷ்ணன்கலங்கிய நதிநாவல்காலச்சுவடு
175பி.ஏ.கிருஷ்ணன்புலிநகக் கொன்றைநாவல்காலச்சுவடு
176பிரபஞ்சன்மானுடம் வெல்லும்நாவல்கவிதா பப்ளிகேஷன்
177பிரபஞ்சன்வானம் வசப்படும்நாவல்பூஞ்சோலைப் பதிப்பகம்
178புனத்தில் குஞ்ஞப்துல்லாமீஸான் கற்கள்நாவல்காலச்சுவடு
179பூமணிஅஞ்ஞாடிநாவல்க்ரியா
180மைத்ரேயி தேவிகொல்லப்படுவதில்லைநாவல்சாகித்ய அகாதமி
181யு.ஆர்.அனந்தமூர்த்திசம்ஸ்காராநாவல்அடையாளம்
182யு.ஆர்.அனந்தமூர்த்திஅவஸ்தைநாவல்காலச்சுவடு
183யொஸ்டைன் கார்டெர்சோஃபியின் உலகம்நாவல்காலச்சுவடு
184ராபர்ட்டோ கலாஸ்ஸோநாவல்காலச்சுவடு
185லா.ச.ராமாமிருதம்அபிதாநாவல்காலச்சுவடு
186வண்ணநிலவன்கடல்புரத்தில்நாவல்கிழக்குப் பதிப்பகம்
187வண்ணநிலவன்கம்பாநதிநாவல்கிழக்குப் பதிப்பகம்
188விபூதிபூஷன் பந்தோபாத்யாயகாட்டில் நடந்த கதைசிறுகதைகள்காலச்சுவடு
189வைக்கம் முகம்மது பஷீர்சப்தங்கள்குறு நாவல்காலச்சுவடு
190வைக்கம் முகம்மது பஷீர்எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்ததுநாவல்காலச்சுவடு
191வைக்கம் முகம்மது பஷீர்பாத்துமாவின் ஆடுநாவல்காலச்சுவடு
192வைக்கம் முகம்மது பஷீர்ஆனைவாரியும் பொன்குருசும்நாவல்காலச்சுவடு
193வைக்கம் முகம்மது பஷீர்பால்யகால சகிகுறு நாவல்காலச்சுவடு
194ஜான் பான்வில்கடல்நாவல்காலச்சுவடு
195ஜி.நாகராஜன்நாளை மற்றுமொரு நாளேநாவல்காலச்சுவடு
196ஜி.நாகராஜன்குறத்தி முடுக்குகுறு நாவல்காலச்சுவடு
197ஜியாங் ரோங்ஓநாய் குலச்சின்னம்நாவல்அதிர்வு
198ஜெயமோகன்பின் தொடரும் நிழலின் குரல்நாவல்தமிழினி
199ஜெயமோகன்விஷ்ணுபுரம்நாவல்நற்றிணை
200ஜெயமோகன்விஷ்ணுபுரம்நாவல்அகரம்
201ஜோஷ் வண்டேலுஅபாயம்நாவல்க்ரியா
202ஹெப்ஸிபா ஜேசுதாசன்புத்தம் வீடுநாவல்காலச்சுவடு
203ஹெர்மன் ஹெஸ்ஸெசித்தார்த்தன்நாவல்தமிழினி
204பலர்கனவுகளுடன் பகடையாடுபவர்கட்டுரைநற்றிணை
205பலர்புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புகள்சிறுகதைகள்காலச்சுவடு
206பலர்சூரியன் தகித்த நிறம்கவிதைநற்றிணை
207அந்தோன் சேகவ்அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்தொகுப்புஎதிர் வெளியீடு
208பலர்ஆயிரத்து ஓர் இரவுகள்புராணம்ராமையா பதிப்பகம்

Related Posts Plugin for WordPress, Blogger...