எனது நூலகம்: முதல் பட்டியல்

எனது புத்தக அலமாரியில் உள்ள புத்தகங்களைப் பட்டியல் படுத்தும் முயற்சியில் இருக்கிறேன். சுமார் 300 புத்தகங்கள் இருந்ததாக நினைவு. தற்போது அந்த எண்ணிக்கை கூடியிருக்கும். அதன் முயற்சியாக முதல் பட்டியலை இங்கே தருகிறேன். பட்டியலில் உள்ள புத்தகங்கள் அனைத்தும் முக்கியமான புத்தகங்களே. நான் தேவையற்ற புத்தகங்களை எப்போதும் வாங்குவதில்லை. எனவே இந்தப் பட்டியல் பலருக்கும் பயன்படும் என நம்புகிறேன். பட்டியலை புத்தகங்களின் ஆசிரியரைக் கொண்டு வகைப்படுத்தி உள்ளேன்.

வ.எ.ஆசிரியர்தலைப்புவகைவெளியீடு
1அ.உமர்பாரூக்உடலின் மொழிமருத்துவம்பாரதி புத்தகாலயம்
2அ.உமர்பாரூக்உடல் நலம் உங்கள் கையில்மருத்துவம்பாரதி புத்தகாலயம்
3அ.கா.பெருமாள்அர்ச்சுனனின் தமிழக் காதலிகள்புராணம்காலச்சுவடு
4அ.முத்துலிங்கம்கொழுத்தாடு பிடிப்பேன்சிறுகதைகள்காலச்சுவடு
5அ.முத்துலிங்கம்வியத்தலும் இலமேநேர்காணல்காலச்சுவடு
6அசோகமித்திரன்இன்றுநாவல்நற்றிணை
7அசோகமித்திரன்இந்திய முதல் நாவல்கள்கட்டுரைநற்றிணை
8அசோகன் நாகமுத்துபோதியின் நிழல்நாவல்அந்திமழை
9ஆ.இரா.வேங்கடாசலபதிமுச்சந்தி இலக்கியம்கட்டுரைகாலச்சுவடு
10ஆ.மாதவன்கிருஷ்ணப் பருந்துநாவல்தமிழினி
11ஆத்மாநாம்ஆத்மாநாம் படைப்புகள்தொகுப்புகாலச்சுவடு
12ஆர்.ஷண்முகசுந்தரம்சட்டி சுட்டதுநாவல்நற்றிணை
13ஆல்பர் காம்யுமுதல் மனிதன்நாவல்க்ரியா
14இங்மர் பெர்க்மன்மாய விளக்குசுயசரிதைநிழல்
15இந்திரா பார்த்தசாரதிகிருஷ்ணா கிருஷ்ணாநாவல்கிழக்குப் பதிப்பகம்
16இளையராஜாயாருக்கு யார் எழுதுவதுதொகுப்புகவிதா பப்ளிகேஷன்
17உமா வரதராஜன்உமா வரதராஜன் கதைகள்சிறுகதைகள்காலச்சுவடு
18எம்.கோபாலகிருஷ்ணன்மணல் கடிகைநாவல்தமிழினி
19எர்னெஸ்ட ஹெமிங்வேயாருக்காக இந்த மணி ஒலிக்கிறதுநாவல்எதிர் வெளியீடு
20எஸ்.கௌமாரீஸ்வரிகௌரா தமிழ் அகராதிஅகராதிசாரதா பதிப்பகம்
21எஸ்.ராமகிருஷ்ணன்உப பாண்டவம்நாவல்விஜயா பதிப்பகம்
22எஸ்.ராமகிருஷ்ணன்நிமித்தம்நாவல்உயிர்மை
23எஸ்.ராமகிருஷ்ணன்சமுராய்கள் காத்திருக்கிறார்கள்உலக சினிமாஉயிர்மை
24எஸ்.ராமகிருஷ்ணன்எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள்சிறுகதைகள்உயிர்மை
25எஸ்.ராமகிருஷ்ணன்மறைக்கப்பட்ட இந்தியாகட்டுரைவிகடன் பிரசுரம்
26ஓரான் பாமுக்என் பெயர் சிவப்புநாவல்காலச்சுவடு
27க.நா.சுப்ரமண்யம்அவரவர் பாடுநாவல்நற்றிணை
28க.நா.சுப்ரமண்யம்அசுரகணம்நாவல்நற்றிணை
29க.நா.சுப்ரமண்யம்பொய்த் தேவுநாவல்காலச்சுவடு
30க.நா.சுப்ரமண்யம்ஆட்கொல்லிநாவல்நற்றிணை
31கண்மணி குணசேகரன்அஞ்சலைநாவல்தமிழினி
32கலைஞர் மு.கருணாநிதிதிருக்குறள்சங்க நூல்திருமகள் நிலையம்
33காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்தனிமையின் நூறு ஆண்டுகள்நாவல்காலச்சுவடு
34கிருத்திகாவாஸவேச்வரம்நாவல்காலச்சுவடு
35கிருஷ்ணன் நம்பிகிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள்தொகுப்புகாலச்சுவடு
36கு.சிவராமன்ஏழாம் சுவைமருத்துவம்விகடன் பிரசுரம்
37கு.ப.ரா.கு.ப.ரா. கதைகள்தொகுப்புஅடையாளம்
38கோட்ஸேகோட்ஸேயின் வாக்குமூலம்கட்டுரைமருதம் பதிப்பகம்
39கோபிகிருஷ்ணன்கோபிகிருஷ்ணன் படைப்புகள்தொகுப்புநற்றிணை
40சா.கந்தசாமிஅவன் ஆனதுநாவல்நற்றிணை
41சி.சு.செல்லப்பாதமிழ்ச் சிறுகதை பிறக்கிறதுகட்டுரைகாலச்சுவடு
42சி.மோகன்சி.மோகன் கட்டுரைகள்கட்டுரைநற்றிணை
43சி.மோகன்எனக்கு வீடு நண்பர்களுக்கு அறைகவிதைநற்றிணை
44சில்வியா பிளாத்தற்கொலைக்குப் பறக்கும் பனித்துளிகவிதைகாலச்சுவடு
45சு.வெங்கடேசன்காவல் கோட்டம்நாவல்தமிழினி
46சுந்தர ராமசாமிகாற்றில் கலந்த பேரோசைகட்டுரைகாலச்சுவடு
47சுந்தர ராமசாமிசுந்தர ராமசாமி சிறுகதைகள்சிறுகதைகள்காலச்சுவடு
48சுந்தர ராமசாமிசுந்தர ராமசாமி கவிதைகள்கவிதைகாலச்சுவடு
49சுந்தர ராமசாமிவிரிவும் ஆழமும் தேடிகட்டுரைகாலச்சுவடு
50சுந்தர ராமசாமிபுதுமைப்பித்தன்: மரபை மீறும் ஆவேசம்கட்டுரைகாலச்சுவடு
51சுப்ரபாரதி மணியன்மாலுநாவல்உயிர்மை
52சுரேஷ்குமார இந்திரஜித்நானும் ஒருவன்சிறுகதைகள்காலச்சுவடு
53சுஜாதாதேர்ந்தெடுத்த சிறுகதைகள்சிறுகதைகள்உயிர்மை
54தமிழ்மகன்தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்சிறுகதைகள்விகடன் பிரசுரம்
55தரம்பால்காந்தியை அறிதல்கட்டுரைகாலச்சுவடு
56தல்ஸ்தோய்அன்னா கரீனினாநாவல்பாரதி புக் ஹவுஸ்
57தஸ்தயேவ்ஸ்கிகரமாஸவ் சகோதரர்கள்நாவல்காலச்சுவடு
58நகுலன்நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள்கவிதைகாலச்சுவடு
59நகுலன்நிழல்கள்நாவல்நற்றிணை
60நகுலன்வாக்குமூலம்நாவல்நற்றிணை
61நரசய்யாகடலோடிபயண நூல்அலர்மேல்மங்கை
62பட்டத்தி மைந்தன்விக்ரமாதித்தன் கதைகள்புராணம்ராமையா பதிப்பகம்
63பம்மல் சம்பந்தம்என் சரிதைசுயசரிதைசந்தியா பதிப்பகம்
64பரிமேலழகர்திருக்குறள்சங்க நூல்ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
65பாரத தேவிநிலாக்கள் தூரதூரமாகநாவல்தமிழினி
66பாரதியார்பாரதியார் கவிதைகள்கவிதைசீதை பதிப்பகம்
67பாலச்சந்திரன் சுள்ளிக்காடுசிதம்பர நினைவுகள்அனுபவங்கள்வம்சி புத்தகம்
68பிரமிள்பிரமிள் கவிதைகள்கவிதைலயம் வெளியீடு
69பிரெஞ்சு சிறுகதைகள்கலகம் செய்யும் இடது கைசிறுகதைகள்நற்றிணை
70புலவர் குழந்தைதிருக்குறள்சங்க நூல்சாரதா பதிப்பகம்
71பூமணிபிறகுநாவல்காலச்சுவடு
72மனுஷ்ய புத்திரன்நீராலானதுகவிதைஉயிர்மை
73மிர்தாத்அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள்ஆன்மீகம்விஜயா பதிப்பகம்
74மௌனிமௌனி படைப்புகள்தொகுப்புகாலச்சுவடு
75யுவன் சந்திரசேகர்பயணக் கதைநாவல்காலச்சுவடு
76லா.ச.ராமாமிருதம்பாற்கடல்அனுபவங்கள்சந்தியா பதிப்பகம்
77லா.ச.ராமாமிருதம்சிந்தா நதிஅனுபவங்கள்சந்தியா பதிப்பகம்
78லா.ச.ராமாமிருதம்புத்ரநாவல்சந்தியா பதிப்பகம்
79வண்ணநிலவன்ரெயினீஸ் ஐயர் தெருநாவல்நற்றிணை
80வண்ணநிலவன்தாசன் கடை வழியாக அவர் செல்வதில்லைசிறுகதைகள்நற்றிணை
81வண்ணநிலவன்பின்னகர்ந்த காலம்அனுபவங்கள்நற்றிணை
82வைக்கம் முகம்மது பஷீர்உலகப் புகழ்பெற்ற மூக்குசிறுகதைகள்காலச்சுவடு
83ஜார்ஜ் ஆர்வெல்விலங்குப் பண்ணைநாவல்நற்றிணை
84ஜி.நாகராஜன்ஜி.நாகராஜன் ஆக்கங்கள்தொகுப்புகாலச்சுவடு
85ஜி.வரதராஜன்திருக்குறள் உரை விளக்கம்சங்க நூல்பழனியப்பா பிரதர்ஸ்
86ஜெயகாந்தன்ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்நாவல்காலச்சுவடு
87ஜெயமோகன்கொற்றவைநாவல்தமிழினி
88ஜெயமோகன்காடுநாவல்தமிழினி
89ஜெயமோகன்அனல் காற்றுநாவல்தமிழினி
90ஜெயமோகன்இரவுநாவல்தமிழினி
91ஜெயமோகன்பனி மனிதன்நாவல்நற்றிணை
92ஜெயமோகன்புறப்பாடுஅனுபவங்கள்நற்றிணை
93ஜெயமோகன்அறம்சிறுகதைகள்வம்சி புத்தகம்
94ஜெயமோகன்ஜெயமோகன் சிறுகதைகள்சிறுகதைகள்நற்றிணை
95ஜெயமோகன்இன்றைய காந்திகட்டுரைதமிழினி
96ஜெயமோகன்வெள்ளையானைநாவல்எழுத்து
97ஜெயமோகன்இவர்கள் இருந்தார்கள்அனுபவங்கள்நற்றிணை
98ஜெயமோகன்சொல்முகம்உரைகள்நற்றிணை
99ஜெயமோகன்நாளும் பொழுதும்அனுபவங்கள்நற்றிணை
100ஜெயமோகன்ரப்பர்நாவல்கவிதா பப்ளிகேஷன்
101ஜெயமோகன்வெண்கடல்சிறுகதைகள்வம்சி புத்தகம்
102ஜெயமோகன்முதற்கனல்நாவல்நற்றிணை
103ஜோ.டி.குருஸ்ஆழி சூழ் உலகுநாவல்தமிழினி
104ஹினெர் சலீம்அப்பாவின் துப்பாக்கிநாவல்காலச்சுவடு

Related Posts Plugin for WordPress, Blogger...