கவிதை: பசி

உனக்கு வேண்டும்போது
எனக்கு வேண்டாதிருக்கிறது

எனக்கு வேண்டும்போது
உனக்கு வேண்டாதிருக்கிறது

இருவருக்கும் வேண்டும்போது
சூழ்நிலை தடுத்துவிடுகிறது

வயிற்று பசியை
தனியாகத் தீர்க்கலாம்
உடற்பசியை....

Related Posts Plugin for WordPress, Blogger...