திரைப்பட விமர்சனம்

புத்தகங்களுக்கு இணையாக என்னை பாதித்த பல உலகத் திரைப்படங்கள் இருக்கின்றன. இவற்றைக் குறித்து எழுத வேண்டும் என்ற ஆசை பல நாட்களாக இருந்துவந்தது. இன்று ஆரம்பித்துவிட்டேன். தொடர்ந்து எழுத முடியுமா என்ற சந்தேகம் இருந்தாலும், செய்யவேண்டும் என்ற தீவிரத்துடன் இருக்கிறேன். உலக திரைப்படங்கள் பல அற்புதமானவை. அவற்றை பார்த்து ரசிப்பது நம்மை, புத்தக வாசிப்பிற்கு மாறான ஒரு மனநிலையில் வைக்கக்கூடியவை. பிரமிப்பு ஊட்டக்கூடியவை. அப்படியான பல திரைப்படங்கள் பற்றிய பதிவுகளை புத்தக அலமாரி வாசகர்களுக்குத் தருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...