October 9, 2013

காந்தி-இன்று தளத்தில் எனது கட்டுரை

நான், காந்தியின் கடைசி தினம் என்ற எனது மொழிபெயர்ப்பை ஜெயமோகன் அவர்களுக்கு அனுப்பியிருந்தேன். அவர் அதை காந்தி-இன்று தளத்தின் சுனில் கிருஷ்ணன் அவர்களுக்கு அனுப்பியிருந்தார். அந்தக் கட்டுரை காந்தி-இன்று தளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.

http://www.gandhitoday.in/2013/10/blog-post_8.html
Related Posts Plugin for WordPress, Blogger...