எனக்குப் பிடித்த சிறுகதைகள்-2

எனக்குப் பிடித்த சிறுகதைகளின் இரண்டாவது பட்டியல் இது. கையில் கிடைக்கும் காலம் சொற்பமானதாக இருப்பதால், அவற்றில் பெரும்பகுதியைப் படிக்கவும் எழுதவும் செலவழிப்பது முடியாததாக இருக்கிறது. இருந்தும் முடிந்த வரையிலும் முயற்சிக்கிறேன். புகழ்பெற்ற எழுத்தாளர்களின் பெரும் படைப்புக்குப் பின்னால் எத்தகைய உழைப்பும் முயற்சியும் இருந்திருக்கிறது என்பதை உணரும்போது வெட்கமாக இருக்கிறது. நாம் இன்னும் நம்மை தீவிரமாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்ற வேட்கை எழுகிறது. அது எப்போது முழுமையாகக் கூடிவரும் என்று தெரியவில்லை.
 1. பறவை வேட்டை –அசோகமித்திரன்

 2. குடும்பப் புத்தி –அசோகமித்திரன்

 3. குகை ஓவியங்கள் –அசோகமித்திரன்

 4. மாறுதல் –அசோகமித்திரன்

 5. எல்டொராடோ –சுஜாதா

 6. குதிரை –சுஜாதா

 7. நடனத்திற்குப் பின் –லியோ டால்ஸ்டாய்

 8. பரிசுச் சீட்டு –அந்தோன் செகாவ்

 9. பந்தயம் –அந்தோன் செகாவ்

 10. வான்கா –அந்தோன் செகாவ்

 11. சொல்லின் செல்வன் –அந்தோன் செகாவ்

 12. நாயுடன் வந்த பெண் –அந்தோன் செகாவ்

 13. பச்சோந்தி –அந்தோன் செகாவ்

 14. சன்னல் –சுந்தர ராமசாமி

 15. விகாசம் –சுந்தர ராமசாமி

 16. கோவில் காளையும் உழவு மாடும் –சுந்தர ராமசாமி

 17. பல்லக்குத் தூக்கிகள் –சுந்தர ராமசாமி

 18. எங்கள் டீச்சர் –சுந்தர ராமசாமி

 19. கள்ளி –தி.ஜானகிராமன்

 20. விடியுமா? –கு.ப.ரா.

 21. கனகாம்பரம் –கு.ப.ரா.

 22. சிறிது வெளிச்சம் –கு.ப.ரா.

 23. ஆற்றாமை –கு.ப.ரா.

 24. ஞாயிற்றுக் கிழமை –வண்ணநிலவன்

 25. வடிகால் –வண்ணதாசன்

 26. மொழி அதிர்ச்சி –கோபிகிருஷ்ணன்

 27. நாற்காலி –கி.ராஜநாராயணன்

 28. தொலைவு –இந்திரா பார்த்தசாரதி
Related Posts Plugin for WordPress, Blogger...