May 30, 2013

எனக்குப் பிடித்த சிறுகதைகள்-1

இது எனக்குப் பிடித்த சிறுகதைகளின் பட்டியல்.  எல்லா கதைகளையும் பல முறை படித்து என் பார்வையில் விமர்சித்திருக்கிறேன். அவற்றுக்கு இணைப்பு கொடுத்து பட்டியலிட்டால் ஒரு கையேடாக இருக்குமென்று தோன்றியது. அதன் விளைவே இந்தப் பதிவு. இது முதல் பட்டியல்தான். இன்னும் பட்டியல் தொடரும்.

  1. மருமகள் வாக்கு – கிருஷ்ணன் நம்பி

  2. விரதம் – நாஞ்சில் நாடன்

  3. ராஜா வந்திருக்கிறார் – கு.அழகிரிசாமி

  4. குழந்தைகள் – அசோகமித்திரன்

  5. விரல் – அசோகமித்திரன்

  6. இந்நாட்டு மன்னர் – நாஞ்சில் நாடன்

  7. பிரசாதம் – சுந்தர ராமசாமி

  8. சாலப்பரிந்து – நாஞ்சில் நாடன்

  9. பிரயாணம் – அசோகமித்திரன்

  10. புலிக் கலைஞன் – அசோகமித்திரன்

  11. பிரயாணம் – அசோகமித்திரன்

  12. கோதாவரிக் குண்டு – தி.ஜானகிராமன்

  13. சிலிர்ப்பு – தி.ஜானகிராமன்

  14. முறைப்பெண் – அசோகமித்திரன்

  15. பரதேசி வந்தான் – தி.ஜானகிராமன்

  16. கடன் தீர்ந்தது – தி.ஜானகிராமன்

  17. அபஸ்வரம் – பிரபஞ்சன்

  18. ஒரு கப் காப்பி – இந்திரா பார்த்தசாரதி

  19. அப்பாவின் வேஷ்டி – பிரபஞ்சன்

  20. துணை – தி.ஜானகிராமன்

  21. வழித்துணை – இந்திரா பார்த்தசாரதி

  22. மரி என்கிற ஆட்டுக்குட்டி – பிரபஞ்சன்

  23. விலை – சுஜாதா

  24. சத்தியமா – தி.ஜானகிராமன்

  25. யுகதர்மம் – அசோகமித்திரன்

  26. ஒட்டகம் – அ.முத்துலிங்கம்

  27. பூமாதேவி – அ.முத்துலிங்கம்

  28. ராகுகாலம் – அ.முத்துலிங்கம்

  29. நிலை – வண்ணதாசன்

  30. சமவெளி – வண்ணதாசன்

  31. தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் – வண்ணதாசன்

  32. தனுமை – வண்ணதாசன்
Related Posts Plugin for WordPress, Blogger...