April 5, 2013

எஸ்.ரா.தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தொகுப்பு-3

எஸ்.ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் பட்டியலின் மூன்றாவது தொகுப்பு இது. 52 முதல் 75 வரையிலான கதைகள் இத்தொகுப்பில் இடம் பெறுகின்றன. இதில் இரண்டு கதைகள் கிடைக்கவில்லை. இத்தொகுப்பில் இடம் பெற்ற கதைகளில் பல்வேறு எழுத்தாளர்களின் கதைகள் உள்ளன. நாம் அதிகமும் வாசிக்காத சிறுகதைகள் இதில் இருக்கின்றன என கருதுகிறேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...