தமிழின் முக்கியச் சிறுகதைகள் பட்டியல்

s.ramakrishnan jayamohan புதுமைப்பித்தன் தொடங்கி தமிழில் முக்கியமானச் சிறுகதைகள் பல வெளியாகியுள்ளன. அக்கதைகளை ஜெயமோகனும் ராமகிருஷ்ணனும் பட்டியலிட்டுள்ளார்கள். இவர்கள் இருவரின் பட்டியலையும் சேர்த்து ஒரு பட்டியல் வெளியிட்டால் என்னவென்று தோன்றியது. அதன் விளைவே இந்தப் பட்டியல். ராமகிருஷ்ணன் தன் பட்டியலை நூறு என்றளவில் நிறுத்திக் கொண்டார். ஜெயமோகனோ அப்படி எண்ணிக்கை எதையும் வரையறையாக வைக்கவில்லை. தனக்கு முக்கியம் என தோன்றிய அனைத்துப் படைப்பாளிகளின் படைப்புகளையும் சொல்லியுள்ளார். இந்த இரு பட்டியலையும் ஒப்புநோக்கி நாம் கதைகளைத் தேர்ந்தெடுத்து வாசிப்பது ஒரு சுகமான அனுபவமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இருவரின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் கதைகளை விட, ஒருவரின் பட்டியலில் இடம்பிடித்து மற்றவரின் பட்டியலில் இடம்பெறாத கதைகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. அவர் ஏன் தேர்ந்தெடுத்தார் அல்லது இவர் ஏன் தேர்ந்தெடுக்வில்லை என்பது சுவராஸ்யமான விவாதமாக இருக்கும். நம் வாசிப்பின் ரசனையை இக்கதைகள் மேம்படுத்தும் என்பது நிச்சயம். அதிகக் கதைகள் இடம்பெற்றவர் முதலில் என்பதாக வைத்து நான் பட்டியலைத் தொகுத்துள்ளேன்.

பட்டியல்
Related Posts Plugin for WordPress, Blogger...