March 29, 2013

எஸ்.ரா.தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தொகுப்பு-2

இது எஸ்.ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் இரண்டாவது தொகுப்பு. இதில் 27 முதல் 51 வரையான கதைகள் உள்ளன. இதில் இடம்பெற்றுள்ள பல கதைகளின் தலைப்பு வசீகரம் கொண்டதாக இருக்கிறது. முன்நிலவும் பின்பனியும்,  தாலியில் பூச்சூடியவர்கள், உயரமாக சிவப்பா மீசை வைக்காமல், ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள், அம்மா ஒரு கொலை செய்தாள், சாமியார் ஜூவிற்கு போகிறார், டெரிலின் சர்ட்டும் எட்டு முழு வேஷ்டியும் அணிந்த மனிதர், போன்றவை கதைத் தலைப்பின் காரணமாகவே நம் கவனத்தைப் பெறுகின்றன. தமிழ் சிறுகதைக் கடலில் தேர்ந்தெடுத்த இம் முத்துக்கள் தமிழ் சிறுகதைகளின் மகுடத்தில் ஒளி வீசும் வைரங்களாக ஜொலிக்கின்றன.

தொகுப்பு-2
Related Posts Plugin for WordPress, Blogger...