எஸ்.ரா. தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்பு-1

எஸ்.ராமகிருஷ்ணனின் பட்டியலில் உள்ள கதைகளை பிடிஎப் கோப்பாக தொகுக்கும் முயற்சியில் இருக்கிறேன். இது முழுக்க முழுக்க என் சொந்த வாசிப்புக்காக நான் செய்வது.  எல்லா கதைகளும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வெளியானவையே. அவற்றையே பிடிஎப் வடிவமாக மாற்றியிருக்கிறேன். எல்லா கதைகளையும் ஒருங்கே கிடைக்கச் செய்த சிங்கமணி அவர்களின் தமிழ்த் தொகுப்புகள் தளத்திற்கு என் நன்றிகள். சோர்வுதரும் செயல்தான் என்றாலும் செய்யத்தோன்றியது. முதல் 26 கதைகளை மட்டும் தற்போது தொகுத்துள்ளேன். மற்றவர்களுக்கும் பயன்படும் என்று இணைப்பைக் கொடுத்துள்ளேன்.

தொகுப்பு-1
Related Posts Plugin for WordPress, Blogger...