சி.மோகன் கட்டுரைகள்

ஆகஸ்ட் 2012 -ல் சி.மோகன் கட்டுரைகள் எனும் கட்டுரை நூல் வந்துள்ளது. கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக சி.மோகன் எழுதிய கட்டுரைகளில், தேர்ந்தெடுத்த கட்டுரைகளின் மொத்த தொகுப்பு இது. படைப்பாளிகள், படைப்புகள் என பல்வேறு வகையான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ஒவ்வொரு இலக்கிய ஆர்வலர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

விலை ரூபாய் 380, பக்கங்கள் 480, வெளியீடு நற்றிணை பதிப்பகம்.
Related Posts Plugin for WordPress, Blogger...